ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!
ஜம்மு காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் குப்வாரா மாவட்டம் டோபனார் மாச்சல் எல்லைப் பகுதியில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ராணுவம் மற்றும் குப்வாரா காவல்துறையினர் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.