திருப்பதி திருமலையில் ஸ்ரீவாரி பாதம் பகுதிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!

Default Image

திருப்பதி திருமலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் ஸ்ரீவாரி பாதம் பகுதிக்கு செல்வதற்கு பத்கர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வனப்பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக யானைகளின் வருகை இல்லாமல் இருந்தது. இந்நிலையில், நாராயணகிரி மலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

பாதுகாப்பு கருதி, அங்குள்ள ஸ்ரீவாரி பாதம் பகுதிக்கு பத்கர்கள் செல்ல 3 நாட்களுக்கு தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.

யானைகள் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறியுள்ள அதிகாரிகள், அப்பகுதியில் இருந்து யானைகளை விரட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்