ஓரினச் சேர்க்கையாளரா இந்த தமிழ் நடிகை..!
லண்டனை சொந்த ஊராக கொண்ட எமி ஜாக்சன் மதராசப்பட்டினம் படத்தின் மூலம் படங்களில் அறிமுகமானார். அதற்க்கு பிறகு தமிழ் படம் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என ரொம்ப பிஸியாக மாறிவிட்டார். தற்போது ரஜினியுடன் இணைந்து 2.0 படத்தில் நடித்து நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
இவர் எப்பொழுதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை எற்ப்படுத்துவார்.
இந்நிலையில் இவர் வெளியிட்ட ஒரு புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
அதாவது அவர் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை போட்டு மனைவியாக வாழ்கிறேன் என்று பதிவு செய்துள்ளார். இதனால் இப்படி ஒரு பதிவு தெரியவில்லை, ஆனால் நெட்டிசன்கள் எமி ஜாக்சன் ஓரினச் சேர்க்கையாளர் வாழ்க்கை வாழ்கிறாரா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.