கையை தூக்கி கவர்ச்சி போஸ் கொடுக்கும் ஷெரின் பேபி…வைரலாகும் புகைப்படங்கள்.!!

SherinShringar

ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஷெரின். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் கூட இருந்தது என்றே கூறலாம். தொடர்ந்து பெரிய நடிகர்களுடன் நடித்து வந்த ஷெரின் சில காலங்களிலே சினிமாவை விட்டு காணாமல் போய்விட்டார் என்றே கூறலாம். பட வாய்ப்புகள் வராத காரணத்தால் ஷெரின் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

SherinShringar
SherinShringar [Image source: instagram/Sherin Shringar]

பிறகு நீண்ட ஆண்டுகளுக்கு பின் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு ரீ என்ரியும் கொடுத்தார். அதனை தொடர்ந்து சமீபத்தில் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சில வாரங்கள் நன்றாக சமைத்துக்கொண்டு கோமாளிகளுடன் லூட்டி அடித்துக்கொண்டு ஜாலியாக இருந்தார். பின் அதிலிருந்தும் சில நாட்களிலேயே வெளியேறிவிட்டார்.

SherinShringar
[Image source: instagram/Sherin Shringar]

இந்நிலையில், இதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் வருவதற்காக அவ்வபோது  வித்தியாச வித்தியாசமாக, உடை அணிந்துகொண்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு அதனை தன்னுடைய சமூக வலைத்தளங்களில்  வெளியிட்டு ரசிகர்களுடன் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

SherinShringar
SherinShringar [Image source: instagram/Sherin Shringar]

அந்த வகையில் தற்பொழுது கையை தூக்கிக் கொண்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்து சில அட்டகாசமான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் “ஷெரின் பேபி நீங்க அழகா இருக்கீங்க” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Sherin Shringar (@sherinshringar)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்