தமிழக முதல்வரை இன்று சந்திக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்…!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழக முதல்வரை இன்று சந்திக்கிறார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழக முதல்வரை இன்று சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது, அதிகாரிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசின் அவசரம் சட்டம் குறித்து ஆலோசனை நடத்தலாம் என கூறப்படுகிறது.
ஏற்கனவே நிதிஷ்குமார், சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.