இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி தேமுதிக சார்பில் நடைபெற்றது!
தேமுதிக தலைவர் விஜயகாந்த், தேமுதிமுக சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.
இஸ்லாமிய மக்களுக்கு அவர் ரமலான் வாழ்த்து தெரிவித்துக் கொண்டார். விஜயகாந்த் அடுத்த மாதம் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருப்பதாகவும், செப்டம்பர் மாதம் 16ம் தேதி திருப்பூரில் நடைபெறும் தேமுதிக கூட்டத்தில் விஜயகாந்த் பேசுவார் எனவும் அக்கட்சியின் மாநில துணைச் செயலாளர் சுதிஷ் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.