தஞ்சையில் உரிமை மீட்புக்குழுத் தலைவர் பெ.மணியரசன் மீது மர்ம நபர்கள் தாக்குதல்!
நேற்று இரவு தஞ்சையில் தமிழ் தேசிய பேரியக்க தலைவரும், காவிரி உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன் மர்ம நபர்களால் தாக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு சென்னை செல்ல பைக்கில் தஞ்சை ரயில் நிலையம் நோக்கி சென்றபோது மர்ம நபர்கள் இருவர் இவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடினர்.தஞ்சை மருத்துவமனையில் மணியரசன் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.