#RainStopped:3 பந்துகளை சந்தித்த சென்னை அணி குறுக்கிட்ட மழை
ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில், முதலில் பேட் செய்த குஜராத் அணி 214/4 ரன்கள் குவித்துள்ளது.இதனைத்தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி 3 பந்துகளே சந்தித்து 4 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டு ஆட்டத்திற்கு இடையூறாக அமைந்துள்ளது.