மருந்து,மாத்திரைக்கும் GST நியாயமா…? அதிர்ச்சியில் மக்கள்…

Default Image

மருந்து,மாத்திரைக்கும்_ஜிஎஸ்டி:

உயிர்காக்கும் மருந்துக்கு அதுவும் அரசு மருத்துவமனை என மக்கள் கூழுமிடும் “ராமகிருஷ்ணா மிஷன்” நடத்தும் மருத்துவமனையிலும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது.

நோயாளிகள் மருத்துவமனையில் உள்ள மருந்தகத்திலும் அல்லது வெளியில் உள்ள மருந்தகத்திலும் வாங்கிய மாத்திரையில் மத்திய அரசுக்கு ₹2.11; மாநில அரசுக்கு ₹2.11 என மொத்தம் ₹4.22 வசூலிக்கபடுகிறது.

அதே போன்று நாம் உண்ணும் உணவு பண்டங்களுக்கு ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது.ஆனால் உயிரைக்குடிக்கும் மதுபானத்திற்க்கு ஜிஎஸ்டி இல்லை என்பது வேதனை தரக்கூடிய விசையமாக இருக்கிறது.

Posted in Uncategorized

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்