ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை…நாளை தான் கடைசி நாள்.!

AIATSL

ஏர் இந்தியா நிறுவனம் (AIATSL) 480 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் (AIATSL) அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 480 பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.aiasl.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கவும்.

தகுதி:

ITI, Diploma, B.Sc Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதவிகள்:

480  மேனேஜர், சீனியர் ரேம்ப் சர்வீஸ் எக்ஸிகியூட்டிவ், ராம்ப் சர்வீஸ் எக்ஸிகியூட்டிவ், யுடிலிட்டி ஏஜென்ட் கம் ராம்ப் டிரைவர், டெர்மினல் மேனேஜர் – பயணிகள், டெர்மினல் மேனேஜர் – கார்கோ, சீனியர் கஸ்டமர் சர்வீஸ் எக்சிகியூட்டிவ் ஆகியவை அடங்கும்.

சம்பளம்:

23,640 முதல் 75,000 வரை வழங்கபடுகிறது.

வயது வரம்பு:

28 முதல் 55 வரை இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 30 வரை கொடுக்கப்பட்டுள்ளது.

அனுபவம்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டதாரி, 20 வருட பணி அனுபவம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், உற்பத்தி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் ஆகியவற்றில் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் 15 வருட பணி அனுபவம். ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் ஆகியவற்றில் 3 வருட டிப்ளமோ தேர்ச்சியுடன் 20 வருட பணி அனுபவம். மேற்கூறிய அனுபவத்தில், குறைந்தபட்சம் 08 வருடங்கள் நிர்வாகத் திறனில் இருக்க வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்