உடல்நலக்குறைவால் பிரபல எழுத்தாளர் சௌபா காலமானார்!
உடல்நலக்குறைவால் சொந்த மகனையே கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட தமிழ் எழுத்தாளர் சௌபா என்ற சௌந்தரபாண்டியன் காலமானார். சீவலப்பேரி பாண்டி போன்ற திரைப்படங்களுக்கு கதை எழுதியவர் சௌபா. அவர் மனைவியைப் பிரிந்து மகனுடன் மதுரையில் வசித்து வந்தார்.
தினமும் குடித்துவிட்டு ரகளை செய்த மகன் விபினை சௌபா கம்பியால் அடித்துக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை பெற்றார். இந்நிலையில் சிறையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சௌபா சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.