உலக பட்டினி தினம்: பொதுமக்களின் பசி தீர்க்கும் விஜய் ரசிகர்கள்.!
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று ஒரு நாள் மதிய உணவு சேவை திட்டம்.
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு 234 தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் அன்னதானம் செய்வார்கள் என்று இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்திருந்தார்.
அதன்படி, தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவை திட்டம் மூலம் இன்று காலை 11 மணி முதல் இலவச உணவு வழங்கப்பட்டது. தமிழக மட்டுமின்றி புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாவட்டங்களிலும் மதிய உணவு வழங்க அறிவுறித்தியுள்ளார்.
தளபதி விஜய் மக்கள் இயக்கம் ????❤️????????#மக்கள்_பசிபோக்கும்_VMI #Leo ???? pic.twitter.com/csI8SsOiTK
— k7????Thalapathy uyir????Mafia???????? (@kesavanH4) May 28, 2023
விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவரும் நகர்மன்ற கவுன்சிலருமான பர்வேஸ் இவற்றை மக்களுக்கு வழங்கினார். சில இடங்களில் பிரியாணியும் வழங்கப்பட்டது, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கினர். இது, நடிகர் விஜய்யின் அரசியல் முன்னோட்டமாகவே இந்த செயல்களை பார்க்க முடிகிறது என விமர்சனங்களும் எழுந்துள்ளது.
சிவகாசி விஜய் மக்கள் இயக்கம்#மக்கள்_பசிபோக்கும்_VMI@actorvijay ????????#ChiyaanVikram #ThalapathyVijay https://t.co/PiEeHp08Xq pic.twitter.com/tQdaFEGXzq
— ???? ???? ???? ???? ???? ???? ???? ᵏᵃⁿⁱ (@Kanicvf07) May 28, 2023
விருதுநகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டது ❤????#மக்கள்_பசிபோக்கும்_VMI @actorvijay pic.twitter.com/FZXuUplmET
— ⚔️ мR』சாமி ⚔️ (@chiyaanRajaCVF5) May 28, 2023
On Hunger Day, Team VMI Virudhunagar provided free food to those who needed it.
Their kind and generous act brought hope and nourishment to the community. Let’s work together to fight hunger. #மக்கள்_பசிபோக்கும்_VMI#THALAPATHYsVMIProvidesLunch pic.twitter.com/FCeTeXqtw9
— Actor Vijay Team (@ActorVijayTeam) May 28, 2023
Team VMI Madurai went above and beyond on World Hunger Day, serving delicious chicken biryani to the needy. ❤️
Their thoughtful act not only filled empty stomachs but also brought joy and comfort. ???? #மக்கள்_பசிபோக்கும்_VMI#THALAPATHYsVMIProvidesLunch pic.twitter.com/1bKijh8tdo
— Actor Vijay Team (@ActorVijayTeam) May 28, 2023
At Lawspet, Pondicherry @actorvijay#மக்கள்_பசிபோக்கும்_VMI pic.twitter.com/WI5vda1Mi6
— ????நிvas???? (@TweetNivas) May 28, 2023
தளபதி அவர்களின் சொல்லுக்கிணங்க!
மக்கள் இயக்க பொதுசெயலாளர்
திரு.புஸ்ஸி N ஆனந்து, அவர்களின் வழிகாட்டுதலின்படி,மே 28-ஆம் தேதி உலக பட்டினி தினத்தை முன்னிட்டு வடசென்னை தெற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது#மக்கள்_பசிபோக்கும்_VMI pic.twitter.com/loz6Kdej8Y
— Hemanth kumar (@Hemanthkumar996) May 28, 2023