சரியான முறையில் தேர்தல் ஆணையம் செயல்பட்டிருக்கிறது!நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை
நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை ,அதிமுக பொதுக்குழுவின் முடிவுகளை ஏற்றுக்கொண்டு தேர்தல் ஆணையம் தங்களுக்கு உரிய நீதியை வழங்கி இருப்பதாக தெரிவித்தார்.
கரூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்குப் பின் தம்பிதுரை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.