நெல்லை காவல் சரகத்தில் 10 இன்ஸ்பெக்டர்கள் பணியிடை மாற்றம்.! சரக டிஐஜி அதிரடி உத்தரவு.!
நெல்லை காவல் சரகத்தில் 10 இன்ஸ்பெக்டர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 10 காவல் ஆய்வாளர்களை பணியிடை மாற்றம் செய்து நெல்லை சரக டிஐஜி பிரவேஷ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த பணியிடை மாற்றத்தில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அம்பாசமுத்திரம் பகுதியில் பல் பிடுங்கிய விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்களுக்கும் பணி வழங்கப்பட்டுளளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.