நடிகை சாய் தன்ஷிகா வா இது..? ஆளே மாறிட்டாங்களே…வைரலாகும் புகைப்படங்கள்.!!
நடிகை சாய் தன்ஷிகா கடைசியாக லாபம் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை என்றே கூறலாம். நன்றாக எந்த கரபத்தில் கொடுத்தாலும் நடிக்க தெரியும் ஒரு நல்ல நடிகையும் கூட இவர். இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாததால் அவருக்கு இருக்கும் ரசிகர்கள் சற்று சோகத்தில் தான் இருக்கிறார்கள்.
நடிகை சாய் தன்ஷிகா அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஏதேனும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள், மற்றும் எங்கேயாவது சுற்றுலா சென்று அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களுடன் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சேலையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படங்களும் கூட இணையத்தில் மிகவும் வைரலானது. அதனை தொடர்ந்து தற்பொழுது நீண்ட நாட்களுக்குப் பிறகு கிளாமரான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் நடிகை சாய் தன்ஷிகா வா இது எனவும், ஸ்டைலிஷ் தமிழச்சி நீங்க தான் எனவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
I feel like saying,
Be You
Be Bold
Be Bronze ✨✨✨@RIAZtheboss pic.twitter.com/cMYqxF7EOf— சாய் தன்ஷிகா (@SaiDhanshika) May 26, 2023