அமைச்சர் செந்தில் பாலாஜி சம்பந்தபட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை.!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. கரூரில் உள்ள அவரது வீடு, சென்னையில் அவர் தங்கியுள்ள அரசு பங்களா உள்ளிட்ட இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது.
மேலும், கோவையில் செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட இடங்களிலும் இந்த சோதனை காலை 7 மணி முதல் நடைபெற்று வருவதாக தெரிகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025