மதுரை அருகே வீட்டில் நாட்டுவெடிகுண்டு தயாரித்த போது விபத்து!2 பேர் படுகாயம்
மதுரை அருகே வீட்டில் நாட்டுவெடிகுண்டு தயாரித்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.
மதுரை கீழைத்துறை அருகே வீட்டில் நாட்டுவெடிகுண்டு தயாரித்த போது ஏற்பட்ட விபத்தில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இதில் விருதுநகரை சேர்ந்த நரசிம்மன், வாழைதோப்பு பகுதியை சேர்ந்த முனுசாமி ஆகியோருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை நடத்த உள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.