தங்கம் விலை கடும் சரிவு…சவரனுக்கு ரூ.240க்கு விற்பனை.!

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு.
அந்த வகையில், அதன்படி, இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30-க்கு குறைந்து ரூ.5,645-க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.45,160-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!
April 25, 2025
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025