திமுகவில் தற்போது உள்ளவர்கள் பதவிக்காக உள்ளனர் !முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி

Default Image

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தற்போது திமுகவில் உள்ளவர்கள் பதவிக்காக உள்ளனர் என  கூறியுள்ளார்.

மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் மன்னன் இல்ல திருமண விழா மதுரையில் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி குடும்பத்துடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். நிகழ்ச்சியில் பேசிய அழகிரி, தான் அரசியல் தொடர்பாக பேச வேண்டாம் என நினைத்ததாகவும், ஆனால் தற்போது பேச வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்றார். மேலும் அடுத்த தேர்தல் வரும் போது, யார் திமுகவில் இருப்பார்கள், யார் பதவியில் இருப்பார்கள்  என்று  தெரியும் என்று கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்