பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு – பள்ளிக்கல்வித்துறை.!
பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பதாக அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நாளை நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், இதனை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வாயிலாக ஆசிரியர்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.