அரசு பள்ளி மாணவர்களுக்கு மாற்றம் செய்யப்பட்ட சீருடைகள் விரைவில் வழங்கப்படும்!பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் 

Default Image

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ,அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்காக ஏற்கெனவே 250 கோடி ரூபாய் ஒடுக்கபட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 1,789 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக  கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் திட்டமலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டியபின் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு மாற்றம் செய்யப்பட்ட சீருடைகள் இன்னும் இரண்டு நாட்களில் வழங்கப்படும் என்றும், இந்தாண்டு ஒரு லட்சம் மாணவர்கள் கூடுதலாக அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்