செம கியூட்…மயக்கும் அழகில் கீர்த்தி சுரேஷ்…வைரலாகும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!
நடிகை கீர்த்தி சுரேஷ் தசரா படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், அவ்வப்போது வித்தியாச வித்தியாசமாக உடை அணிந்துகொண்டு அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஸ்டைலான உடையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது கையில் பூகொத்து உடன் அட்டகாசமான உடை அணிந்து புகைப்படங்களை எடுத்து தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் அனைத்தும் அருமையாக இருப்பதால் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் “அடடா பூவின் மாநாடா.. அழகுக்கு இவள்தான் தாய்நாடா” எனவும், செம கியூட்-ஆ இருக்கீங்க மேடம் ” எனவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும், நடிகை கீர்த்தி சுரேஷ் தசரா திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக மாமன்னன் படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடல் கூட இன்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram