தமிழக முதலமைச்சரை விமர்சிக்கும் திமுக கர்நாடக முதல்வரை ஏன் விமர்சிக்கவில்லை!இல.கணேசன்
தமிழக முதலமைச்சரை விமர்சிக்கும் திமுக கர்நாடக முதல்வரை ஏன் விமர்சிக்கவில்லை என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும் காவிரியில் நீர் திறக்க தேர்தல் நேரத்தில் எப்படி கர்நாடக முதல்வரிடம் பிரதமர் பேச முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமரையும், மத்திய அரசையும் வேண்டுமென்றே அரசியல்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.