வழக்கு பதிந்து 50 நாட்களாகியும் எஸ்.வி.சேகரை கைது செய்யாமல் இருப்பது அரசு செயலிழந்ததை காட்டுகிறது! மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

Default Image

தமிழகத்தில் பயங்கரவாத சக்திகள் அதிகரித்துள்ளது என்று ராமநாதபுரத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,தமிழகத்தில் பயங்கரவாத சக்திகள் அதிகரித்துள்ளது . தமிழக அரசு மற்றும் காவல்துறை அதனை தடுக்க தவறிவிட்டது. வழக்கு பதிந்து 50 நாட்களாகியும் எஸ்.வி.சேகரை கைது செய்யாமல் இருப்பது அரசு செயலிழந்ததை காட்டுகிறது.பிரதமர் மோடிக்கு வந்த கொலை மிரட்டலின் பின்னணியில் அயல்நாட்டு சதியும், பயங்கரவாதமும் உள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்