ஆஹா…ரொம்ப அழகா இருக்கீங்க மேடம்..அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்ட திவ்யபாரதி.!!

divyabharathi smile

பேச்சுலர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை திவ்யபாரதி தற்போது ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இதற்கிடையில், எப்போதும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

DivyaBharathi
DivyaBharathi [Image source : instagram/@Divyabharathi]

அந்த வகையில், ரசிகர்களுக்காகவே அடிக்கடி புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கருப்பு நிற உடையில் சில கிளமரான சில புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார். அந்த புகைப்படமும் கூட இணையத்தில் வைரலானது.

DivyaBharathi
DivyaBharathi [Image source : instagram/@Divyabharathi]

அதனை தொடர்ந்து தற்போது மஞ்சள் நிற உடையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்களுக்கு லைக்குள் குவிந்து வருகிறது. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் “ஆஹா…ரொம்ப அழகா இருக்கீங்க மேடம்” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

DivyaBharathi
DivyaBharathi [Image source : instagram/@Divyabharathi]

மேலும், நடிகை திவ்யபாரதி தற்போது நடிகர் கதிருக்கு ஜோடியாக லவ் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் ஆகா தயாராக உள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Divyabharathi (@divyabharathioffl)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்