இன்றைய(ஜூன் 9) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்!
பெட்ரோல் விலை சென்னையில் 42 காசுகள் குறைந்துள்ளது. ஏறுமுகத்தில் இருந்த பெட்ரோல், டீசல் விலை இறங்குமுகமாக உள்ளது.
சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 80 ரூபாய் 37 காசுகளாக இருந்த நிலையில், இன்று 79 ரூபாய் 95 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 32 காசுகள் குறைந்து 72 ரூபாய் 8 காசுகளாக உள்ளன. பெட்ரோல் விலை தொடர்ச்சியாக சரிவை சந்தித்தாலும் 10 நாட்களில் ஒரு ரூபாய் 48 காசுகளே குறைந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.