சிறு, குறு தொழில்நிறுவனங்கள் தமிழகத்தில் மூடப்பட்டதற்கு ஜி.எஸ்.டி. காரணமல்ல!பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாரமன்
பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாரமன் ,தமிழகத்தில் ஓராண்டில் 50 ஆயிரம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் மூடப்பட்டதற்கு ஜி.எஸ்.டி. காரணமல்ல என விளக்கமளித்துள்ளார். சென்னையில் பாஜக தலைமை அலுவலகமாக கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து, 4 ஆண்டு மத்திய அரசு சாதனை குறித்து புத்தகம் வெளியிட்டு பேசிய அவர், 20 லட்சம் ரூபாய்க்குக் குறைவான வருவாய் கொண்டவர்களுக்கு விலக்கு உள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.