தகுதி தேர்வில் தேர்ச்சியான ஆசிரியர்கள் சான்றிதழ் பெறலாம் – அரசு தேர்வுகள் இயக்ககம்

DGE

தகுதி தேர்வில் தேர்ச்சியான ஆசிரியர்கள் கட்டணம் செலுத்தி சான்றிதழ் நகலை பெறலாம் என அறிவிப்பு.

தகுதி தேர்வில் தேர்ச்சியான ஆசிரியர்கள் சான்றிதழ் நகலை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி, 2012, 2013, 2017 மற்றும் 2019-ல் தகுதி தேர்வில் தேர்ச்சியான ஆசிரியர்கள் கட்டணம் செலுத்தி சான்றிதழ் நகலை பெறலாம். இசேவை மையம் மூலம் ரூ.100 மற்றும் சேவை கட்டணம் ரூ.60 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்