உணவிற்கு பின் இதை சாப்பிடுங்க..! உங்களுக்கு இந்த பிரச்சனையே வராது..!

jaggery

உணவிற்கு பின் வெள்ளம் சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் சீராகும்.

மாறி வரும் நவீன காலகட்டத்தில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வீட்டில் செய்யக்கூடிய உணவுகளை தவிர்த்து கடைகளில் செய்ய கூடிய  விரும்பி சாப்பிடுமின்றனர். இதனால், நமது உடலுக்கு பாதிப்பு ஏற்படுவடு செரிமான பிரச்சனை ஏற்படு கிறது நாம் பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டாலும் தற்போது இந்த பதிவில் உண வுக்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

வெல்லம் என்பது நம்மில் பலருக்கும் பிடித்தமான ஒன்றுதான். இந்த வெல்லத்தை நாம் அதிகமாக உணவுப் பொருட்களில் பயன்படுத்துவதுண்டு. ஆனால் உணவிற்கு பின் இந்த வெல்லத்தை உட்கொள்வதால் நமது உடலில் பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது என்பது பலருக்கு தெரியாத ஒன்றாகவே காணப்படுகிறது. அந்த வகையில் உணவிற்கு பின் வெள்ளத்தில் உட்கொள்வதன் மூலம் நமது உடலின் செரிமான அமைப்பை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.

digestive
digestive [Imagesource ; representative]

நமது முன்னோர்களை பொறுத்தவரையில் தினமும் அவர்கள் ஒரு கிளாஸ் தண்ணீரில் வெல்லம் கலந்து குடித்துவிட்டு தான் தங்களது வேலைகளையே தொடங்குவார். அதற்கு காரணம் என்னவென்றால், அவ்வாறு குடிப்பதால் அன்றைய நாள் முழுவதும் செரிமான அமைப்பை சீராக வைத்துக்கொள்ள உதவுவதாக கூறப்படுகிறது.

வெல்லத்தில் இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், மற்றும் பல வைட்டமின்கள் காணப்படுகிறது. எனவே இதை உணவிற்கு பின்பு சாப்பிட்டால் எலும்புகள் வலுவடைவதோடு, செரிமானத்திற்கும் மிகவும் உதவியாக இருக்கிறது. வாயு பிரச்னை, அஜீரணம் போன்ற பிரச்சனைகளில் இருந்தும் இது நிவாரணம் தருகிறது.

இவ்வாறு உணவிற்குப் பின் வெல்லம் சாப்பிடுவதால்  நமது உடலின் ஆற்றலை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. உயர் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் உணவிற்கு பின் வெல்லம் சாப்பிட்டால் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்