தேர்வு முடிவு – டிஎன்பிஎஸ்சி செயலாளர் பதில் அளிக்க உத்தரவு!
குரூப் -1 முதல்நிலை தேர்வு முடிவுக்கு தடை கோரிய வழக்கில் டி.என்.பி.எஸ்.சி பதிலளிக்க உத்தரவு.
டி.என்.பி.எஸ்சி குரூப் -1 முதல்நிலை தேர்வு முடிவுக்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில் செயலாளர் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. டி.என்.பி.எஸ்சி குரூப் -1 முதல்நிலை தேர்வு முடிவு ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தடை விதிக்க கோரி திண்டுக்கல்லை சேர்ந்த லட்சுமண் குமார் என்பவர் உயர்நீதிமன்றம் கிளையில் வழக்கு தொடுத்திருந்தார்.