சென்னையில் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை..!
என்ஐஏ வழக்குகளில் தொடர்புடையவர்களின் வீடுகள் மற்றும் இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனை.
சென்னையின் பல்வேறு இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். என்ஐஏ வழக்குகளில் தொடர்புடையவர்களின் வீடுகள் மற்றும் இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி சென்னையில் ஓட்டேரி, திருவொற்றியூர் உள்ளிட்ட பல இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.