நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்ற கூடத்தில் 50 ஆயிரத்திற்கு மேல் வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்களது பான் கார்ட் மற்றும் ஆதார் எண்னை சமர்பிக்க தேவை இல்லை என முடிவு எடுக்கபட்டுள்ளது.
இது குறித்து விரைவில் அதிகாரபூர்வ அரசானை வெளிடப்படும் என அறிவிக்கபட்டுள்ளது