ரெடியா இருங்க…! இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது ‘ஜெயிலர்’ அப்டேட்.!

நடிகர் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்ப விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக ஜெய் பீம் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் தன்னுடைய 170-வது படத்தில் நடிக்கவுள்ளார்.
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் தனது போர்ஷன்களை முடித்திவிட்டார். இந்த படத்தின் அப்டேட் எப்போடா விடுவார்கள் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு, சூப்பர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது என படக்குழு அதிர்க்கர்ப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
The wait is over…#Jailer update today at 6pm! ????@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial
— Sun Pictures (@sunpictures) May 4, 2023
இன்று வெளியாகும் அப்டேட்டில் படத்தின் டீசர் வெளியிட்டு தேதி வெளியாக வாய்ப்பு இருக்கிறது. மேலும், வரும் நாட்களில் அதிகாரப்பூர்வ வெளியீட்டு அறிவிப்பு மற்றும் இசை வெளியிட்டு விழா எப்போது என தயாரிப்பாளர்களிடமிருந்து ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி கொள்கை விவகாரம் முதல்! “இந்தியா” கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் வரை!
February 18, 2025
நள்ளிரவில் தேர்தல் ஆணையரை நியமித்தது ஏன்? ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
February 18, 2025
குல்தீப்பா? சக்கரவர்த்தியா? போட்டிக்கு முன் அடித்துக்கொள்ளும் ரோஹித் சர்மா vs கம்பீர்.!
February 18, 2025
பெண்களுக்கென ‘பிங்க் ஆட்டோ’ திட்டம்… எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
February 18, 2025