எனக்கு ஒன்னும் ரஜினியா மாற ஆசை இல்ல!ஆனா நான் இப்பத்தான்!சிம்பு

Default Image

நேற்று வெளியான  காலா திரைப்படம் உலகின் பல்வேறு பகுதிகளிலும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் தனுஷ், “ கடந்த 40 வருடங்களாக ரஜினிகாந்த் மட்டுமே சூப்பர் ஸ்டாராக அழைக்கப்படுகிறார்.

அந்த சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு பலரும் ஆசைப்படுகிறார்கள் என்றார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் நடிகர் சிம்பு தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ ரஜினி மாதிரி, எம்ஜிஆர் மாதிரி வரனும் என்ற ஆசை இருந்தது.

ஆனால், ரஜினியாகவோ, எம்ஜிஆர்-ஆகவோ மாற ஆசை இருந்ததில்லை” என்று பதிவிட்டுள்ளார். ” நாம் அனைவரும் ஷேக்ஸ்பியர் மாதிரி, மைக்கேல் ஜாக்சன் மாதிரி, கலைஞர் தாத்தா மாதிரி வரனும் என ஆசைப்படுவோம்.

அதுபோல தான் நானும் ரஜினி மாதிரி வர வேண்டும் என்ற ஆசை உண்டே தவிர ரஜினியாக மாற ஆசைப்பட்டத்தில்லை “ என அந்த வீடியோவில்  தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்