குடும்ப அட்டைதாரர்களுக்கு கேழ்வரகு வழங்கும் திட்டம் நாளை தொடக்கம்..!

radhakrishnan

குடும்ப அட்டைதாரர்களுக்கு கேழ்வரகு வழங்கும் திட்டம் நாளைதொடங்கப்படவுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில், வேளாண் பட்ஜெட்டில் பொதுமக்களுக்கான பல்வேறு முக்கியமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்புகளில் ஒன்று தான் குடும்ப அட்டைதாரர்களுக்கு கேழ்வரகு வழங்கும் திட்டம்.

வேலான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, குடும்ப அட்டைதாரர்களுக்கு கேழ்வரகு வழங்கும் திட்டம் நாளைதொடங்கப்படவுள்ளது.  நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் முதற்கட்டமாக தொடங்கப்படும் என்றும்,  இத்திட்டம் படிப்படியாக மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் அளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்