சென்னை விமான நிலையத்தில் ரூ.1.35 கோடி மதிப்புள்ள 2 கிலோ தங்கம் பறிமுதல்…!
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.35 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.35 கோடி மதிப்புள்ள தங்கத்தை சுங்கதுரை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கொழும்பு, அபுதாபி மற்றும் குவைத்திலிருந்து தங்கத்தை கடத்தி வந்த ஒரு பெண் உட்பட மூன்று பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.