வரலாற்றில் இன்று : இஸ்ரேல் படைகள் ஜெருசலேம் நகருக்குள் நுழைந்தது..!

Default Image

* 1967 – இஸ்ரேலியப் படைகள் ஜெருசலேம் நகரினுள் நுழைந்தனர். * 1981 – இஸ்ரேலிய வானூர்திகள் ஈராக்கின் ஒசிராக் அணுக்கரு உலை மீது குண்டு வீசித் தாக்கி அழித்தன. * 1989 – சுரினாமில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 168 பேர் கொல்லப்பட்டனர். * 1991 – பிலிப்பைன்சில் பினடூபோ எரிமலை வெடித்து 7 கிமீ உயரத்திற்கு அதன் தூசிகள் பறந்தன.

* 2000 – கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் அமைச்சர் சி. வி. குணரத்ன மற்றும் தெகிவளை மாநகர உதவி மேயர் ஆகியோர் கொல்லப்பட்டனர். * 2006 – மட்டக்களப்பு மாவட்டத்தில் நெடுங்கல் கிராமத்தில் இடம்பெற்ற கண்ணி வெடியில் சிக்கி 6 மாதக் குழந்தை உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். * 2007 – கொழும்பு விடுதிகளில் இருந்து தமிழர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்