வரலாற்றில் இன்று : தபால் கார்டு அறிமுகம் ..,

தகவல்  தொடர்புக்கு பயன் படும் தபால் கார்டு 1869 ஆம்  ஆண்டு ஆஸ்திரியா நாட்டினரால் வெளியிடப்பட்டது .வியன்னா ராணுவ கழகத்தை சேர்ந்த, டாக்டர் இம்மானுவேல் ஹெர்மன் என்பவர்  உலகின்  முதல் தபால் அட்டையை வடிவமைத்தார். 1875–ல் சர்வதேச தபால் யூனியன் உருவனது . அப்போது  இந்திய தபால் துறை  உயர்  அதிகாரியாக  இருந்த மோன்டீத் என்ற ஆங்கிலேய அதிகாரியின் முயற்சியால் 1879–ல் தபால்கார்டு முறை இந்தியாவில் அறிமுகமாகியது.

Leave a Comment