ஐஐடியில் மாணவர் தற்கொலை – விசாரணை குழு அமைப்பு!
சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி மாணவர் சச்சின் குமார் ஜெயின் தற்கொலை தொடர்பாக விசாரணை குழு அமைப்பு.
சென்னை ஐஐடியில் மாணவர்கள் தற்கொலை தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற டிஜிபி திலகவதி IPS தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி மாணவர் சச்சின் குமார் ஜெயின் தற்கொலை தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. மார்ச் 31-ல் நடந்த தற்கொலை குறித்து ஓய்வுபெற்ற ஐபிஎல் அதிகாரி திலகவதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.