ஷாக்கிங் நியூஸ்.!! இந்தியா முழுவதும் முடங்கிய கூகுள் ப்ளே ஸ்டோர்.!
இந்தியா முழுவதும் முடங்கிய கூகுள் ப்ளே ஸ்டோர் முடங்கியுள்ளது.
போன்களில் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் ( பதிவிறக்கம்) செய்ய உதவும் கூகுள் ப்ளே ஸ்டோர் இந்தியா முழுவதும் தற்போது திடீரென முடங்கியுள்ளது. இதனால், ப்ளே ஸ்டோரில் பேமண்ட் உள்ளிட்ட பல சேவைகள் தடைபட்டிருப்பதால் அதனை தொடர்ந்து உபயோகம் செய்யும் பயனாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
TODAY PLAY STORE SERVER ISSUE pic.twitter.com/TIxAgOhkQa
— SK SAMIUL (@Sksamiul92) April 25, 2023
தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து பயனர்கள் பலரும் எதற்காக திடீரென கூகுள் ப்ளே ஸ்டோர் முடங்கியது என கேள்வி எழுப்பி வருகிறார்கள். விரைவில், முடங்கிய ப்ளே ஸ்டோர் மீண்டும் செயல்பட தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.