தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!

Default Image

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சில  மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ,ராமநாதபுரம், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்