Monday, June 3, 2024

இன்றைய தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு.!

சென்னையில் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ. 5,615 க்கு விற்பனையாகிறது.

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர், தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு.

அந்த வகையில், இன்று தங்கம் விலை, சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில், தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.44,840க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.5,615-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரை, 40 காசுகள் குறைந்து ரூ.80-க்கு விற்பனையாகிறது.

RELATED ARTICLES