தமிழகத்தில் இலவச நாட்டுக்கோழி திட்டம்!முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

Default Image

தமிழகத்தில் இலவச நாட்டுக்கோழி திட்டம் அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இலவச ஆடு, மாடுகளை தொடர்ந்து நாட்டுக்கோழி திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது தமிழக அரசு.

இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில் வேலூரில் ரூ. 75 கோடி செலவில் புதிய பால் பண்ணை அமைக்கப்படும். ரூ.100 கோடி செலவில் மாதவரம் பால்பண்ணை விரிவாக்கம் செய்யப்படும். தஞ்சாவூரில் ரூ.75 கோடி செலவில் பால்பண்ணை மேம்படுத்தப்படும் என்றும்  முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்