சாப்பிட்ட பிரியாணிக்கு காசு கேட்ட ஓட்டல்காரர் சுட்டுக் கொலை!

Default Image

சாப்பிட்ட பிரியாணிக்கு காசு கேட்டதால்,மேற்கு வங்க மாநிலத்தில் ஓட்டல் உரிமையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த மாநிலத்தின் இருபத்து நான்கு பர்கானாஸ் மாவட்டத்தில்,  சஞ்சய் மண்டல் என்பவரின் ஓட்டலுக்கு முகமது பெரோஸ், ராஜா, மோக்ரி, சல்மான் என்ற உள்ளூர்வாசிகள் நான்கு பேர் சாப்பிட வந்தனர்.

நான்கு பேரும் ஆளுக்கு ஒரு பிளேட் பிரியாணி சாப்பிட்டு முடித்த நிலையில், ஒரு பிளேட் பிரியாணிக்கு 190 ரூபாய் வீதம், 760 ரூபாய் தருமாறு அவர்களிடம் சஞ்சய் மண்டல் கேட்டார். ஒரு பிளேட் பிரியாணிக்கு 190 ரூபாய் கேட்பதா என்று கூறி நான்கு பேரும் தகராறில் ஈடுபட்டனர். அப்போது பேரோஸ் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டதில் சஞ்சய் மண்டல் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரோசை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Wayanad - Jarkhand election
wayanad by poll election
vijay angry
Vignesh
Stanley Government Hospital
karthikai special (1)
Rashmika Mandanna