#BREAKING : வரும் 26-ஆம் தேதி அமித்ஷாவை சந்திக்கிறார் ஈபிஎஸ்..!
வரும் 26-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் சந்திக்கிறார்.
மத்திய அமைச்சர் அமித்ஷா – ஈபிஎஸ் சந்திப்பு
டெல்லியில் வரும் 26-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் சந்திக்க உள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக இடையே குழப்பம் நிலவும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
முன்னதாக இந்திய தேர்தல் ஆணையம், எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்தபின், முதல் முறையாக இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.