சரிவில் முடிந்த சென்செக்ஸ்..! 59,910 புள்ளிகளாக வர்த்தகம்..!

Default Image
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 520 புள்ளிகள் குறைந்து 59,910 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,635 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இந்தியப் பங்குச்சந்தை, மூன்று நாட்களுக்கு பிறகு 60,385 புள்ளிகள் எனத் சரிவில் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில் 520 புள்ளிகள் அல்லது 0.86% என குறைந்து 59,910 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 121.15 புள்ளிகள் அல்லது 0.68% குறைந்து 17,706 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் : 

நெஸ்லே இந்தியா, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, இண்டஸ்இண்ட் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், ஐடிசி லிமிடெட், ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

இன்ஃபோசிஸ் லிமிடெட், டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், என்டிபிசி லிமிடெட், லார்சன் & டூப்ரோ, விப்ரோ லிமிடெட், ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் : 

நெஸ்லே இந்தியா, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, கோல் இந்தியா, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், கோடக் மஹிந்திரா வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

இன்ஃபோசிஸ் லிமிடெட், டெக் மஹிந்திரா, எச்சிஎல் டெக்னாலஜிஸ், என்டிபிசி லிமிடெட், லார்சன் & டூப்ரோ, விப்ரோ லிமிடெட், ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்