breaking news:மீண்டும் முடங்குகிறதா தமிழ்நாடு!போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்..!

Default Image

மீண்டும் பஸ் வேலை நிறுத்தம் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுக்க முடிவு

10 தொழிற்சங்கங்கள் சேர்ந்து நோட்டீஸ் கொடுக்கவுள்ளதாக தொமுச அறிவிப்பு

2 வார நோட்டீஸ் – க்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் போராட்டம் நடைபெறும்

ஓய்வூதிய பலன்களை வழங்க வலியுறுத்தி வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.Image result for போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்