பங்குச்சந்தை உயர்வு..! சென்செக்ஸ் 60,431 புள்ளிகளாக வர்த்தகம்..!
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 38 புள்ளிகள் அதிகரித்து 60,431 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,828 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்றைய வர்த்தக நாள் 60,364 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 38.23 புள்ளிகள் அல்லது 0.063% என அதிகரித்து 60,431 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 15.60 புள்ளிகள் அல்லது 0.088% அதிகரித்து 17,828 ஆகவும் வர்த்தகம் நிறைவு செய்யப்பட்டது.