மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வை ஜூலை 1-5 வரை நடத்த திட்டம்!

Default Image

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வை ஜூலை 1-5 வரை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று  மருத்துக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.   2ஆம் கட்ட கலந்தாய்வை ஜூலை 16-21 வரை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு 10ம் தேதி வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்