கபடி போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் – மத்திய அமைச்சர்
இந்தியாவில் கபடி போட்டியை பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம் என மத்திய அமைச்சர் தகவல்.
கபடி போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியாவில் கபடி போட்டியை பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு செய்து வருகிறது என நாடாளுமன்ற மாநிலங்களவையில் கபடி தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் பதிலளித்தார் குறிப்பிடத்தக்கது.